07 March 2023

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

                        பல நன்மை செய்த இயேசுவுக்கே

                        நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்

                        நாள்தோறும் போற்றுவேன்

 

1.         எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே

            ஏராளமாய் நன்றி சொல்வேன்

            அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்

            ஆண்டவரை போற்றுவேன்                                          

 

2.         மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்

            பாதுகாத்தீரைய்யா

            மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை

            வாழ வைத்தீரையா                                                     

 

3.         தேவன் அருளிய சொல்லி முடியாத

            ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்

            அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்

            ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்                                        

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...