07 March 2023

அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா

                        அழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கழகா

 

1.         செல்போனில் மணிக்கணக்கா பேசுறியே இது அழகா

            இயேசுகிட்ட பேசனும்னா தூங்குறியே இது அழகா

            கண்ணிருந்தும் காணாமல் காதிருந்தும் கேளாமல்

            கோயில் மணி ஓசை கேட்டும் ஊர் சுத்துறியே இது அழகா

 

2.         அம்மா அப்பா அட்வைசு வெறுக்கிறீயே இது அழகா

            கேள்பிரண்ட் பாய்பிரண்ட் பேச்சு உனக்கு இனிக்குதப்பா

            காதல் கீதல் பண்ணாத நட்டாத்துல போயிடுவ

            சம்பளம் மரணமடா போனசு நரகமடா

 

3.         ஜெயமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசுவோடு நீ பேசு

            வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி

            மண்ணாசை பொன்னாசை வேண்டாம்யா உலகாசை

            சிலுவையை சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...