07 March 2023

தனிமையாய் அழுகின்றாயோ அழைத்தவர்

தனிமையாய் அழுகின்றாயோ அழைத்தவர் நானல்லவோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   தனிமையாய் அழுகின்றாயோ

                   அழைத்தவர் நானல்லவோ

 

1.         கலங்கிடாதே மகனே ‍எந்தன்

            தோளில் சுமப்பேன் என் மகனே

            கலங்கிடாதே என் மகளே எந்தன்

            நெஞ்சில் அனைப்பேன் என் மகளே

            தனிமையாய் அழுகின்றாயோ (2)

 

2.         இன்றுவரை உந்தன் வாழ்வில்

            என்றேனும் கை விட்டேனொ(2)

            வென்று வந்தவை எல்லாம்

            என்னாலே என்று உணர்வாய்

            பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால்

            என் அன்பை நன்கு அறிவாய் (2) - கலங்கிடாதே

 

3.         எவைகள் உன் தேவையென்று

            என் ஞானம் அறிந்திடாதோ (2)

            உந்தன் ஏக்கங்கள் அறிவேன்

            தேவை உணர்ந்து நான் தருவேன்

            தேவையில்லாததை

            உன்னின்று அகற்றும் போது(2) - கலங்கிடாதே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...