18 May 2019

என் பாவம் நீக்கிவிட்டனர்


63.     “Christ has for sin atonement made”       (119)

1.         என் பாவம் நீக்கிவிட்டனர்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்
            மா க்ரயம் தந்து மீட்டனர்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்

பல்லவி

                        ஒப்பில்லா வல்ல மீட்பர்!
                        மா நேசர்! என் நேசர்!
                        ஒப்பில்லா வல்ல மீட்பர்!
                        என் யேசுவைப் பார்!

2.         மாசற்ற ரத்தஞ் சிந்தினார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்.
            தம்மண்டை சேர்த்து அணைத்தார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்.

3.         என் நெஞ்சைச் சுத்தமாக்கினார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்.
            அங்கரசாட்சி செய்கிறார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்.

4.         என் துணையாக நிற்கிறார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்;
            எத்தீங்குமின்றிக் காக்கிறார்.
            ஒப்பில்லா வல்ல மீட்பர்.

5.         சுத்தாங்க ஸ்பாவம் நல்கினார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்.
            பிசாசை வெல்லச் செய்கிறார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்.

6.         பூலோக நேசம் நீக்கினார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்;
            என் நெஞ்சை வசமாக்கினார்
            ஒப்பில்லா வல்ல மீட்பர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...