வல்ல தேவன் கூறுவித்துச்
75. “Precious
promise God hath given.” (543)
1. வல்ல தேவன்
கூறுவித்துச்
சொல்லும்
வாக்கைக் கேளுமேன்;
'உந்தன்மேல் என் கண்ணை வைத்து
என்றும் பாதை காட்டுவேன்'
பல்லவி
'உந்தன் மேல்' என் கண்ணை வைத்து
என்றும் பாதை காட்டுவேன்;
இன்ப மோட்சம் சேருமட்டும்
என்றும்
பாதை காட்டுவேன்.
2. 'சாத்தான் மாம்சம்' லோகத்தாலும்
ஆத்மா சோர்ந்து போவதேன்?
எந்தன் ஆவி, வாக்கினாலும்
என்றும் பாதை காட்டுவேன்.
3. 'துன்பம் துக்கம் நேரிட்டாலும்'
இன்பமாக மாற்றுவேன்;
என்ன சோதனை வந்தாலும்
என்றும் பாதை காட்டுவேன்;
4. 'சாவின் பள்ளத்தாக்கிலேயும்
ஜீவ ஜோதி வீசுவேன்;
உன்னைச் சேர்த்து விண்ணிலேயும்
என்றும் பாதை காட்டுவேன்;
Comments
Post a Comment