18 May 2019

தேடிக்கொண்டே மேய்ப்பர்


76.     “Tenderly the Shepherd.”                 (64)

1.         தேடிக்கொண்டே, மேய்ப்பர்
            காட்டில் போகிறார்;
            தப்பிப்போன ஆட்டைத்
            தேடுகிறார்.

பல்லவி

                        தேடுகிறார் தேடுகிறார்!
                        மீட்பர் தம் ஆட்டைத் தேடுகிறார்!
                        தேடுகிறார்! தேடுகிறார்!
                        மீட்பர் தம் ஆட்டைத் தேடுகிறார்!

2.         ஆசையோடு மாது
            தூசி கூட்டினாள்
            தப்பிப்போன காசைத்
            தேடுகிறாள்.

3.         மைந்தன் கெட்டுப்போக,
            தந்தை துக்கிப்பார்
            கெட்டோன் மாறக்கண்டு
            கெம்பீரிப்பார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...