18 May 2019

அந்தகார லோகத்தில்

சு.கீ:68

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

68.     'Standing by a purpose true;'  (707)

 

1.       அந்தகார லோகத்தில்

          யுத்தஞ் செய்கிறோம்;

            யேசுநாதர் பட்சத்தில்

            அஞ்சாமல் நிற்கிறோம்.

 

                        தானியேலைப் போல

                        தைர்யங் காட்டுவோம்;

                        பயமின்றி ஊக்கமாய்

                        உம்மை பிடிப்போம்.

 

2.         பாவச் செய்கை யாவையும்

            நேரே எதிர்ப்போம்,

            துன்பமே உண்டாயினும்

            பின்வாங்கவே மாட்டோம்.

 

3.         மற்றோர் நிந்தை செய்யினும்

            அஞ்சித் தளரோம்;

            பொல்லார் நயங்காட்டினும்

            சந்றேனும் இணங்கோம்.

 

4.         வல்ல தேவ ஆவியால்

            வெற்றி சிறப்போம்;

            லோகம் பாவம் அவரால்

            மேற்கொண்டு ஜெயிப்போம்.

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...