18 May 2019

இயேசையர் தயைகூர


24.     'While Jesus whispers to you' (336)

1.         யேசையர் தயைகூர
                        வா! பாவி! வா!
            மெய்ப் பக்தர் ஜெபஞ் செய்ய,
                        வா! பாவி! வா!
            இந்நேரம் கிட்டிச்சேர
                        வா! பாவி! வா!
            இக்ஷணம் நெஞ்சந் தேற
                        வா! பாவி! வா!

2.         மா பாரம் சுமந்தாலும்,
                        வா! பாவி! வா!
            யேசுவால் லகுவாகும்
                        வா! பாவி! வா!
            ஏற்பாரே நேசமாக!
                        வா! பாவி! வா!
            சேர்ப்பாரே தயவாக!
                        வா! பாவி! வா!

3.         அன்போடழைக்கிறாரே!
                        வா! பாவி! வா!
            பேரின்பங் கொடுப்பாரே!
                        வா! பாவி! வா!
            சேராமல், ஆசையோடு
                        வா! பாவி! வா!
            அஞ்சாதுற்சாகத்தோடு
                        வா! பாவி! வா!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...