18 May 2019

இயேசு நாதா காக்கிறீர்


60.     “Jesus! Saviour pilot me.”      (556)

1.         யேசு நாதா! காக்கிறீர்,
            இளைப்பாறச் செய்கிறீர்;
            மோசம் நேரிடாமலும்,
            பாதம் இடறாமலும்,
            என்னைத் தாங்கி நிற்கிறீர்;
            நேசநாதா! காக்கிறீர்.

2.         வாரி போன்ற லோகத்தில்
            யாத்ரை செய்து போகையில்,
            சூறைக்காற்று மோதினும்,
            ஆழி கோஷ்டமாயினும்,
            அமைதல் உண்டாக்குவீர்!
            நேசநாதா! காக்கிறீர்.

3.         சற்றுத்தூரம் செல்லவே
            மோட்சகரை தோன்றுமே!
            துன்பம் நீங்கி, வாழுவேன்;
            இன்பம் பெற்று, போற்றுவேன்
            அதுமட்டும் தாங்குவீர்
            நேசநாதா! காக்கிறீர்!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...