17 October 2018

பிதாவே உமதாவியை


139. Angels' Song.   St. Crispin.                   L.M.

"Gott Vater sende deinen Geist"

1.         பிதாவே உமதாவியை
            அன்பாய் அனுப்பி அவரை
            அடியாருக்கு ஈந்திடும்
            நற் சீரைத் தந்திரட்சியும்.

2.         கெட்டோம் திரும்ப ரட்சித்தீர்;
            விழுந்தோம், மீட்புண்டாக்கினீர்;
            இம்மீட்பை நாங்கள் பற்றவும்
            மெய் விசுவாசம் தந்திடும்.

3.         துன்பத்தை இன்பமாக்குவீர்
            இருளில் ஜோதி காண்பிப்பீர்,
            மந்தாரம் மூடும் சாவிலே
            அருளின் ஒளி வீசுமே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...