17 October 2018

தேவாவியே வந்தெங்களை


135. St. Fullbert                                  C.M.

"Come, Holy Ghost our hearts..."

1.         தேவாவியே வந்தெங்களை
                        எழுப்பிக் கொண்டிரும்;
            மெய்ப்பக்தி ஜீவன் பெலனை
                        ஈவாக அளியும்.

2.         பரம ஜோதி, எங்களில்
                        இறங்கித் தங்கிடும்;
            இருளை நீக்கி மனதில்
                        வெளிச்சம் தந்திடும்.

3.         நீர் வீசும் அருள் ஜோதியாய்
                        கர்த்தாவை அறிவோம்;
            தேவன்பின் ஆழம் காண்பதால்
                        அவ்வன்பில் மூழ்குவோம்.


No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...