தேவாவியே இரக்கமாய்
134. Farrant, Belmont C.M.
"O
Holy Spirit Lord of grace"
1. தேவாவியே, இரக்கமாய்
என்னில் ப்ரகாசியும்;
என் நெஞ்சின் இருளை அன்பாய்
விலக்கி ரட்சியும்.
2. என் மீட்பர் திவ்ய முகத்தை
அன்பாகத் காண்பியும்,
எனக்கு தேவ சித்தத்தை
உணர்த்தியருளும்.
3. துக்கம் நிறைந்த மனதை
சந்தோஷப்படுத்தும்;
நொறுக்கப்பட்ட உள்ளத்தை
சுகப்படுத்திடும்.
4. தேவாவியே, இரக்கமாய்
என் நெஞ்சை நிரப்பும்;
என்றைக்கும் என்னை மற்றுமாய்
ஆட்கொண்டு நடத்தும்.
Comments
Post a Comment