ஆ கர்த்தாவே தாழ்மையாக
118. Benediction 8,
7, 8, 7, 4, 7.
"Ermuntre
dich, mein, schwacher"
1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப் பாதத்தண்டையே
தெண்டனிட
ஆவலாக
வந்தேன், நல்ல யேசுவே;
உம்மைத்
தேடி
தரிசிக்கவே
வந்தேன்.
2. வல்ல
கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே,
நீரே
என்றும் என்னுடைய
ஞான மணவாளனே;
உம்மைத்
தேடி
தரிசிக்கவே
வந்தேன்.
3. என்
பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்
கெஞ்சும்
என்னை ஏற்றுக்கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்;
உம்மைத்
தேடி
தரிசிக்கவே
வந்தேன்.
Comments
Post a Comment