15 October 2018

மகா ராஜாவே


119. St. Hubert Haarlem                                            (391)   5, 5, 8, 8, 5, 5.

"Wer ist wohl wie du"

1.                 மகா ராஜாவே,
                        தாழ்மையாகவே
            தேவரீரையே பணிந்து,
            உந்தன் திவ்ய வாக்கைக் கேட்டு
                        எந்தன் நெஞ்சிலே
                        வைப்பேன் யேசுவே.

2.                     இப்ரபஞ்சத்தை
                        நாடும் நெஞ்சத்தை
            உம்மை நாடிப்பற்றச் செய்யும்;
            நீர் என் ஆஸ்தி நீர் என் வாழ்வும்
                        லோக பாசமே
                        கேடுண்டாக்குமே.

3.                     என்னை முற்றிலும்
                        ஆட்கொண்டருளும்;
            நேசத்தோடு பூரிப்பாக
            உம்மைச் சார்ந்து கொள்வேனாக;
                        என்னை முற்றிலும்
                        ஆட்கொண்டருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...