25 October 2018

மீட்கப்பட்ட கூட்டமே


176. Supplication, St. Magnus 

Teleman's Chant                         7s.

"Now begin the heavenly theme"

1.         மீட்கப்பட்ட கூட்டமே,
            உங்கள் மீட்பர் பேரிலே
            பாடி, வாழ்த்தல் செய்யுங்கள்
            மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்.

2.         தேவனாம் பிதா தயை
            யேசுவால் உண்டானதை
            பார்த்துப் போற்றிப் பாடுங்கள்,
            மீட்பையே உயர்த்துங்கள்.

3.         நீடுகாலம் உங்களை
            கேடு செய்த ஆசையை
            தள்ளுதற்கு மைந்தனார்,
            மீட்பையே உண்டாக்கினார்.

4.         ஆதலால் மகிழ்வோடே
            போற்றிப்பாட மாந்தரே,
            தூதரோடும் கூடுங்கள்
            மீட்பையே உயர்த்துங்கள்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...