15 October 2018

ஞான பர்த்தாவே


114. Haarlem Fatherland                                       5, 5, 8, 8, 5, 5

"Seelen-Brautigam"

1.         ஞான பர்த்தாவே
            பாவக் கேட்டிலே
            சாகும் என்னைத் தப்புவித்து
            சேர்த்த உம்மை நான் துதித்து
            போற்ற ஏவுமே,
            ஞான பர்த்தாவே.

2.         அன்பின் ரூபம் நீர்;
            துன்ப நாளிலே
            பாவ மோசத்துக்குத் தப்ப
            என்னை வன்மையால் நிரப்ப
            வாரும் யேசுவே,
            வல்ல கர்த்தரே.

4.         உம்மைப் பற்றினேன்,
            என்றைக்கும் விடேன்;
            உம்மை விசுவாசத்தாலே
            அண்டிக்கொண்டேன், ஆகையாலே
            லோகத்தை நாடேன்
            உம்மைப் பற்றினேன்.   


No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...