கர்த்தருக்கு ஸ்தோத்திரம்


61. Monkland                                                                         7s.

"Gott sei Dank in aller Welt"

1.         கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
            மீட்போம், என்ற வாசகம்
            தப்பில்லாமல்; நாதனார்
            மீட்பரை அனுப்பினார்.

2.         முற்பிதாக்கள் யாவரும்
            தீர்க்கதரிசிகளும்
            சொல்லி ஆசைப்பட்டது
            வந்து நிறைவேறிற்று.

3.         வாழ்க, ஆதி தீபமே!
            ஓசன்னா, என் ஜீவனே!
            என்னுடைய நெஞ்சிலும்
            அன்புடன் ப்ரவேசியும்.

4.         உள்ளே வாரும், ராயரே,
            இது உம்முடையதே;
            பாவமான யாவையும்
            நீக்கி என்னை ரட்சியும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு