18 May 2019

என் நேரமேயும் பாடுவேன்


31.     'I feel like singing all the time'         (218)

1.          என் நேரமேயும் பாடுவேன்;
            விசாரம் நீங்கிற்றே,
            இம்மனுவேலைப் போற்றுவேன்;
            சந்தோஷமாயிற்றே.

பல்லவி

                        சங்கீதம், கீதம், கீதம் பாடுவேன்.
                        கீதம், கீதம், சங்கீதம் பாடுவேன்.

2.         என் பாவ பலியேசுவை
            கல்வாரியிற் கண்டேன்.
            அத்தாலுண்டான துக்கத்தை
            விட்டாறித் தேறினேன்.
                        சங்கீதம். மி.

3.         பொல்லாத சோதனை உண்டே,
            என்றாலும் வெல்லுவேன்.
            என் வல்ல கர்த்தர் யேசுவே.
            நான் நித்தம் பாடுவேன்.
                        சங்கீதம். மி.

4.         பேரன்பின் சுவிசேஷத்தை
            எல்லோருக்குந் தெரிவி,
            இப்பூமியெங்கும் வேதத்தைப்
            ப்ரஸ்தாபித் தறிவி.
                        சங்கீதம். மி.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...