05 October 2018

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இப்போது

ஞாபா:80

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

80. Victory                                                     8, 8, 8, (with Alleluia)

 

                        "The strife is o'er, the battle done"

 

1.       அல்லேலூயா! அல்லேலூயா!

                   அல்லேலூயா!

            இப்போது போர் முடிந்தது,

            சிறந்த வெற்றி ஆயிற்று;

            ஜெய கெம்பீர நாள் இது

                        அல்லேலூயா!

 

2.         யேசுவெம்சாவை மேற்கொண்டார்;

            பாதாளச் சேனையை வென்றார்,

            உயர்ந்த நாமம் அடைந்தார்,

                        அல்லேலூயா!

 

3.         இந்நாள் எழுந்த வேந்தரே,

            என்றைக்கும் அரசாள்வீரே;

            களித்து ஆர்ப்பரிப்போமே,

                        அல்லேலூயா!

 

4.         எல்லாரும் உம்மைப் போற்ற நீர்

            மரித்துயிர்த்திருக்கிறீர்;

            சாகாத ஜீவன் அருள்வீர்,

                        அல்லேலூயா!

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...