இன்று கிறிஸ்து எழுந்தார்


79. Easter Morn. 7s.                                                  (with Alleluia)

"Jesus Christ is ris'n to-day"

1.         இன்று க்றிஸ்து எழுந்தார்,
                        அல்லேலூயா!
            இன்று வெற்றி சிறந்தார்!
                        அல்லேலூயா!
            சிலுவையில் மாண்டவர்,
                        அல்லேலூயா!
            மோட்சத்தைத் திறந்தவர்
                        அல்லேலூயா!

2.         அவர் வெற்றி கூறுவோம்,
                        அல்லேலூயா!
            ஸ்தோத்திரப்பாட்டுப் பாடுவோம்,
                        அல்லேலூயா!
            யேசு தாழ்ந்துயர்ந்தாரே;
                        அல்லேலூயா!
            வான ராஜா அவரே,
                        அல்லேலூயா!

3.         பாடனுபவித்தவர்,
                        அல்லேலூயா!
            ரட்சிப்புக்குக் காரணர்,
                        அல்லேலூயா!
            விண்ணில் வேந்தன் ஆயினார்,
                        அல்லேலூயா!
            தூதர் பாட்டைக் கேட்கிறார்,
                        அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே