20 October 2018

என் நீதி ஏசுவே


165. Potsdam, St. Michael 

- Badea                          (402)               S.M.

"lst, Gott fur mich, so trete"

1.         என் நீதி ஏசுவே;
                   அவர் இல்லாவிட்டால்,
            பிதாவுக்கு முன்பாகவே
                        நான் கேட்டேன் பாவத்தால்.

2.         என் சாவு யேசுவால்
                        விழுங்கப்பட்டது;
            அவர் காருண்ணியத்தினால்
                        என் பாவம் நீங்கிற்று.

3.         எப்போதும் வாழுவேன்;
                        நியாயத் தீர்ப்புக்கும்
            பயப்படாதவன் ஆவேன்;
                        என் ஆவி பூரிக்கும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...