20 October 2018

கெட்டோரே தேவன் சொல்வதை


155. Breslau, St. Crispin                   L.M.

"Listen to His voice"

1.         கெட்டோரே, தேவன் சொல்வதை
            அல்லத்தட்டாமல் அவரை
            இப்போதே தேடிக்கொள்ளுமேன்
            பேரன்பை நம்பி வாருமேன்.

2.         இப்போது மனஸ்தாபமாய்
            திரும்பி வந்தால், தயவாய்
            பிதா அணைத்துக் கொள்ளுவார்,
            குமாரன் மூலம் மன்னிப்பார்.

3.         தேவாவி உங்கள் மனதை
            இளக்கி, மீட்பர் ரத்தத்தை
            கொண்டேசுந்தாங்கம் செய்குவார்
            நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

4.         பிதா குமாரன் ஆவியே
            இவ்வாறு ரட்சை செய்யவே
            மரித்தோர் ஜீவன் அடைந்தார்;
            என்று தூதாக்கள் பாடுவார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...