18 May 2019

கர்த்தாவே இறங்கும்


22.     'Revive Thy work O, Lord'                (309)

1.       கர்த்தாவே! இறங்கும்!
          ப்ரசன்னமாகுவேன்;
          மெய்ப்பக்தர் நெஞ்சில் இப்போதும்
          வந்தனல் மூட்டுமேன்.

பல்லவி

                        கர்த்தாவே! இறங்கும்!
                        நற்சீரைத் தாருமேன்,
                        மாவல்ல க்ரியை செய்யவும்
                        இந்நேரம் வாருமேன்.

2.         கர்த்தாவே! இறங்கும்!
                        நல்மீட்பர் நாமமும்
                        மாசுடர் போல் ப்ரகாசிக்க,
                        பேரன்பைக் காட்டவும்

3.         கர்த்தாவே! இறங்கும்!
                        இவ்வருள் வேதத்தை
                        கேட்போரின் நெஞ்சில் பொழியும்
                        தேவாநுக்ரகத்தை.

4.         கர்த்தாவே! இறங்கும்!
                        பேர்நன்மை செய்யுமேன்.
                        விண்மாரிபெய்ய மேன்மையும்
                        உண்டாகும் உமக்கே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...