18 October 2018

மெய் வழி நீரே யேசுவே


145. St. James, Dalehurst,     Haight              C.M.

"Thou art the Way, by Thee..."

1.         மெய் வழி நீரே, யேசுவே,
                   நீர் பாவ நாசராம்
            பிதாவிடத்தில் சேர்வதே
                        உமதிரக்கமாம்.

2.         சத்தியம் நீரே, ஆகையால்
                        உம் வாக்கு ஞானமே,
            என் நெஞ்சில் அதின் ஜோதியால்
                        வெளிச்சம் தோன்றுமே.

3.         நீரே என் ஜீவன்; உம்மிலே
                        பிழைத் தசைகிறேன்;
            உமக்கு ப்ரீயமாகவே
                        நடந்து கொள்ளுவேன்.

4.         நீரே வழியும் சத்தியமும்
                        ஜீவனும் ஆனவர்;
            உம்மையே நம்பும் யாவரும்
                        பிழைத்து வாழுவர்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...