20 October 2018

பாவி கேள் ஏன் கெடுவாய்


152. Cyprus, St. Bees.                          (46)     7s.

"Sinners turn, why wil ye die?"

1.         பாவி கேள்! ஏன் கெடுவாய்?
            கர்த்தர் தாம் இரக்கமாய்
            கேட்டுக் கொண்டு நிற்கிறார்,
            மோட்ச செல்வம் தருவார்.

2.         உன்னைச் சிஷ்டி செய்தவர்
            காத்துக் கொண்டு வந்தவர்,
            தந்தைபோல நேசமாய்
            ஏற்றுக்கொள்வார் தயவாய்.

3.         உன்னை ஆவியானவர்
            காயம் சுத்தஞ் செய்பவர்;
            விசுவாசத்தோடுபார்,
            இப்போதுன்னை ரட்சிப்பார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...