18 May 2019

நிர்ப்பந்த பாவி இயேசுவால்


11.     'Come, every soul by sin oppressed'         (392)

1.         நிர்ப்பந்த பாவி! யேசுவால்
                      விமோசன முண்டாம்.
            மெய் வேத வாக்கை நம்பினால்,
                        மா பாரம் நீங்குமாம்.

பல்லவி

                        நம்பி வந்தால், நம்பி வந்தால்
                                    யேசுவண்டையில்,
                        ரக்ஷிப்பாரே! ரக்ஷிப்பாரே!
                                    இந்த நேரத்தில்

2.         மாசற்ற ரத்தஞ் சிந்தலால்
                        மெய்வாழ்வுண்டாக்கினார்
            தூய்தான செந்நீர் ஸ்நானத்தால்
                        சுத்தாங்கம் பண்ணுவார்.

3.         பேரின்ப வீட்டில் சேரவும்,
                        கைம்மாறில்லாமலே
            ஆனந்தம் பெற்று வாழவும்
                        மெய் வழி யேசுவே.

4.         சந்தோஷ கூட்டஞ் சேருவாய்,
                        ப்ரயாணஞ் செய்யவும்
            மேலான மோட்சம் அடைவாய்
                        ஆனந்த க்ரீடமும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...