Posts

Showing posts from December, 2025

வருவாய் கருணாநிதியே புது வருடமதில் ததி

வருவாய் கருணாநிதியே புது வருடமதில் ததி மேலும் அதிக பாடல்களுக்கு             477. இராகம்: சங்கராபரணம்                                       ஆதி தாளம்                                பல்லவி             வருவாய்! கருணாநிதியே !-புது           வருடமதில் துதி                                சரணங்கள்   1.          வருடங்கள் வளர்ந்து வருகின்ற வாறே             இருதயம் ஆவியில் இலங்கி யொரு             தருவினில் [1] மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல்             வருபவந் தனிலிறத் துயர் கதியே-வாகா [2] யேகிட - வரு   2.          ஆண்டிதிற் புதிய ஆண்மையு மருளும்             வேண்டிய வாறே விளங்கி வளர             ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு             வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேதநாயகா - வரு   3.          ஆதியிற் சபைகள் ஆகியவாறே             ஆதிபன் ஆவியின் அபிஷேகம்             ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும்             வேதியரோடு [3] விழைந்துழைப்ப...

சிலிர்க்கும் சில்லென குளிரினில் இயேசு பிறந்திட்டார்

சிலிர்க்கும் சில்லென குளிரினில் இயேசு பிறந்திட்டார் மேலும் அதிக பாடல்களுக்கு             1.        சிலிர்க்கும் சில்லென குளிரினில் இயேசு பிறந்திட்டார்             விழிகள் விரித்து தரிசித்தார் நேசர் உதித்திட்டார்             இங்கித சங்கீத பாடல் ஒன்று தூதர் இசைத்திட்டார்             கின்னர விண்ணர இசையொன்று வானில் ஒலித்திட்டார்                           பாடி பறக்கும் குயில்களும்                         ஆடி திரியும் மயில்களும்                         சாய்ந்து அசையும் மலர்களும்                         வாழ்த்த வந்தனரே                           சீராட்டி பாராட்டி ஞானியும் வாழ்த்தி சென்றனரே - (2)   2.          வெண்பனி பொழியும் இரவினில் மாட்டுத் தொழுவினில்             கண்மணி பாலகன் துயில்கிறார் ஆயர் குடிலினில்             மின்னிடும் வான் வெள்ளி ஒளி கீற்றாய் இருளின் வழியினில்             சொல்லிடும் நற்செய்தி சமாதானம் மகிமை பூவினில் - பாடி   3.          மானிடர் இருளை நீக்கிடவே அன்ன...