பூதலமீதெழுந்து பாலனானார் அதிசயமே


8          கலியாணி                                                     ஏகதாளம்

பல்லவி

                   பூதலமீதெழுந்து பாலனானார் அதிசயமே

அனுபல்லவி

                        பொற்பரா தற்பரா சிற்பொரூபி அற்புதனே

1.         ஆலேலம் ஆலேலம் ஏலோயி ஆலேலம்
            ஓசன்னா ஓசன்னா ஓம் திரியேக வஸ்து கிறிஸ்து           - பூதல

2.         வானோர்கள் பாட ஞானிகள் தேட மந்தையர் கூட ஏரோதுவாட
            வானவெள்ளி என்னுள்ளே வந்துதித்த ஸ்தம்பம் போலே

3.         சரணடி உந்தன் தமியரின் சொந்தம் அவரவர் தம்தம் திருவருசொந்தம்
            சன்னகன் ஸ்நானகன் சொன்னான் அந்த மன்னவர் நீரோ

4.         பரதேசி ரத்னம் துதிகீதம் பாட அரதேசியுந்தன் சமூகமே நீ___
            ஆரையா சொன்னாரையா தீரையா வினை தீரையா

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே