யாரிவரோ யாரிவரோ யாரிவரோ யாரிவரோ


31.         நீலாம்புரி                 ரூபக தாளம்

பல்லவி

          யாரிவரோ யாரிவரோ யாரிவரோ யாரிவரோ

அனுபல்லவி

                        யாரோ இவர் யாரென்றுரைக்க அறிகிலேன் ஐயா

1.         கண்மணியோ பொன்மணியோ கற்பகமோ பொற்பகமோ   - யாரோ

2.         அற்புதனோ விற்பனனோ ஆண்டவனோ மீண்டவனோ  - யாரோ

3.         தூதராட கீதம்பாட ஜோதி நக்ஷத்திரங்களோட            - யாரோ

4.         இடையர்கூட நடனமாட தோத்திர சங்கீதம்பாட         - யாரோ

5.         ஏசையனோ மேசையனோ ராசையனோ பாசையனோ      - யாரோ

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே