நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
நெருக்கத்தின்
எல்லை புரிந்தவரே
பெருக்கமாய்
ஆசீர்வதிப்பவரே - 2
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல - 3
1. கவல வந்தாலும்
நான்
கண்ணீர்விட
தேவையில்லை - 2
ஆனால்
ஒன்று மட்டும் தெரியும்
நான்
உங்க தோளுல - 3
2. குறைவே வந்தாலும்
நான் குறுகி போவது இல்லை - 2
ஆனால்
ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல - 3
3. வியாதியே வந்தாலும்
நான் வியாகுலாம்
அடைவதில்லை - 2
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல - 4
- Brother. Aaron Jebaraj
https://www.youtube.com/watch?v=Db-EdDDEwG0
Comments
Post a Comment