29 September 2023

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு

            திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு (2)

 

                        ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்

                        ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2)

 

1.         தேசத்தின் எதிர்காலம்

            ஜெபிக்கும்நம் கையிலே

            தேவ நாமம் தரித்த நாம்

            நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் - ஜெபம்

 

2.         தேசத்தின் குடிகள் அழியுதே

            நம்மனம் பதறாதோ

            நம் கண்ணீர் சிந்தியே

            ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் - ஜெபம்

 

3.         பரிந்து பேசி தினம்ஜெபித்திட

            பாரம் இல்லையோ

            ஆபிரகாமின் சந்ததி

            இன்று அசதியாய் போனோமே - ஜெபம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அருணோதயம் செபிக்கிறேன் அருள்பரனே

ஞா.கீ:378

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

378. இராகம்: சங்கராபரணம்                                      ஆதி தாளம் (502)

 

                             பல்லவி

 

                   அருணோதயம் செபிக்கிறேன் அருள்பரனே கேளுமேன்

                        ஆவி வரம் தாருமே-என் யேசுவே

 

                             சரணங்கள்

 

1.         கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே

            கரங்குவித்துத் தோத்தி ரிக்கிறேன்-என் யேசுவே

            சிரங்குனிந்து[1] தோத்திரிக்கிறேன் - அருணோ

 

2.         இந்த நாளைக் காணச் செய்தீர் இரக்கமுள்ள தெய்வமே

            இதற்காயும்மைத் தோத்தி ரிக்கிறேன்-என் யேசுவே

            இதயத்தாலும் தோத்திரிக்கிறேன் - அருணோ

 

3.         கதிரவன் எழும்பிவரும் முறையின்படியே என்மேலே

            கர்த்தரே நீர் ப்ரகாசித்திடும்-என் யேசுவே

            நித்தம் நித்தம் ப்ரகாசித்திடும் - அருணோ

 

 

- அருள்திரு. ச. தாவீது

 

 



[1] சிரம்-தலை

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...