உடைந்து போன பாத்திரம் என்னை
உடைந்து
போன பாத்திரம்
என்னை
உருவாக்கும்
குயவன் நீரே - 2
உடைக்கிறீங்க
பா என்னை உடைக்கிறீங்க
பா
என்னை
மேலும் மேலும்
கட்டுவதற்காய்
- 2
என்னை
மேலும் மேலும்
கட்டுவதற்காய்
1. இருளான
பாதையிலே வெளிச்சமாய்
வந்தவர் நீரே -
2
என்னை தேடி
வந்த தெய்வமானீரே
- 2
2. வலி தந்த
வேளையிலே மருத்துவராய்
இருக்கின்றீர்
- 2
என்னை சுகப்படுத்தும்
தெய்வமானீரே -
2
3. கைவிடப்பட்ட
நேரங்களில் உம்
வார்த்தையாலே
தேற்றினீரே - 2
என்னை அரவணைக்கும்
தெய்வமானீரே -
2
4. மாம்சத்தால்
அழிந்துப்போனேன்
உம் ஆவியாலே உயிர்த்தந்தீரே
- 2
என்னை நடத்திச்
செல்லும் தெய்வமானீரே
- 2
- Hoshin Indhiyana & John Samuel
https://www.youtube.com/watch?v=fRMc79FoGig
Comments
Post a Comment