தூதர்கள் துதித்து பாடுவதால்
தூதர்கள்
துதித்து பாடுவதால்
பரலோகில்
வசிக்கிறீர்
துதிகள்
எழும்பி வரும்
இடத்தில்
இறங்கி
வருகிறீர்
ஆராதிக்கிறோம்
நாங்கள் ஆராதிக்கிறோம்
இங்கேயே
தங்கியிரும்
நாங்கள்
ஆராதிக்கிறோம்
1. இடைவிடாமல்
ஆராதிக்கிறோம்
இங்கேயே
தங்கியிரும்
மகிழ்ச்சியோடு
ஆராதித்தால்
உமக்கு
பிடிக்குமே
2. ஸ்தோத்திர
பலிகள் செலுத்துகிறோம்
இங்கேயே
தங்கியிரும்
சத்தமாக
ஆராதித்தால்
உமக்கு
பிடிக்குமே
3. ஆவியில்
நிறைந்து ஆராதிக்கிறோம்
இங்கேயே
தங்கியிரும்
கெம்பிரமாக
ஆராதித்தால்
உமக்கு
பிடிக்குமே
https://www.youtube.com/watch?v=wGNVkHwSZac
Comments
Post a Comment