துதியின் ஆவியை ஊற்றும்

துதியின் ஆவியை ஊற்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   துதியின் ஆவியை ஊற்றும்

                        இயேசுவே நீர் என்னில் வாரும் - 2

                        ஜெபத்தின் ஆவியை ஊற்றும்

                        ஜெயத்தொனியோடே

                        பாடுவோம் முன்னேறுவோம் - 2

 

1.         வேதத்தினால் மெய்ஞானம் அடைந்தோம்

            இயேசு அருளிய வார்த்தையினால் புத்துயிர் பெற்றோம் - 2

            எங்கள் தேசத்தில் தேவ ஆவியைப் பெற்றோம்

            தேவன் தேசத்திலே நாங்கள் குடியேறுவோம் - 2 - துதியின்

 

2.         பயத்தின் ஆவியை நீக்கும் தேவா

            உந்தன் பரிசுத்த ஆவியைத் தாரும் தேவா

            தேவ கிருபையின் ஆவியால் நிரப்பிடுமே

            அன்பு இயேசுவே உம்மைப் போல் மாற்றிடுமே - துதியின்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு