02 May 2024

தூக்கி எடுத்து என்னை அழைத்த

தூக்கி எடுத்து என்னை அழைத்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தூக்கி எடுத்து என்னை அழைத்த

                   தூயவரை நான் பாடுவேன்

 

1.         உலகத்தின் பாதையிலே

            நான் ஓடினேன் ஓட்டமாக

            சிலுவை சுமந்தவர் என்னை

            அழைத்ததும் திரும்பி வந்தேன்

 

2.         உலகத்தை சார்ந்திருந்தேன்

            என் உறவை நம்பியிருந்தேன்

            அவர் குரல் கேட்டவுடன்

            நான் எல்லாமே மறந்து விட்டேன்

 

3.         இதுவரை காத்து வந்தீர்

            என்னை இனி மேலும் நடத்திடுவீர்

            செழிப்பாய் மாற்றிடுவார்

            நான் களிகூர்ந்து துதித்திடுவேன்

 

4.         சாட்சியாய் வாழ்வதற்கு

            உந்தன் கிருபை வேண்டுமைய்யா

            சத்திய பாதையிலே

            என்னை நித்தமும் நடத்துமைய்யா

 

 

https://www.youtube.com/watch?v=D7Xtrua6qtQ

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...