இந்த காலை வேளையில் புதிய கிருபையால்

இந்த காலை வேளையில் புதிய கிருபையால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    இந்த காலை வேளையில் புதிய கிருபையால்

                        என்னை நிரப்பிடும் - 2

                        உம் ஆனந்த தைலத்தால்

                        என்னை அபிஷேகியும் - 2

 

1.         நான் கூப்பிடும் நாட்கள் எல்லாம்

            மறு உத்தரவு அருளும் தெய்வம் நீர் - 2

            ஆத்துமாவிலே பெலன் தந்து

            என்னை தைரியப்படுத்துவீர் - 2

 

2.         உம் மகிமை பெரியவை

            உம் வழிகளைப் பாடுவேன் - 2

            அப்பா நீர் உயர்ந்தவராய் இருந்தும்

            இந்த பாவியை நோக்கிப் பார்க்கிறீர் - 2

 

3.         நீர் என்மேல் வைத்த கிருபைகள்

            எந்நாளும் பெரியது - 2

            உலகம் என்னை தள்ளினது

            கர்த்தரோ எனக்கு உதவி செய்தீர் - 2

 

4.         நான் உமது பிள்ளை

            என் கட்டுகளை அவிழ்த்திட்டீர் - 2

             உமக்கு ஸ்தோத்திர பலிகள் செலுத்தியே

            உம் நாமத்தை தொழுகிறேன் - 2

 

 

- P. Rathna Mani

 

 

https://www.youtube.com/watch?v=jsX3V8hoYeM

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு