கல்யாணமாம் கல்யாணம் கானாவூர் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் கானாவூர் கல்யாணம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   கல்யாணமாம் கல்யாணம்

                   கானாவூர் கல்யாணம்

                        கர்த்தர் இயேசு கார்டு கொடுத்து

                        கலந்து கொண்ட கல்யாணம்

                        கல்யாணமாம் கல்யாணாம்

                        ஆஹா ஹா

                        ஓஹோ ஹோ

                        லாலா லா

 

1.         வெஜிட்டேரியன் சாப்பாடு

            வெண்டைக்காய் சாம்பாரு

            ஏழு வகை கூட்டோடு

            அப்பாளத்தோடு ஊறுகாய்

            தயிர் சாதமும் உண்டு

            மோர் கொழம்பும் உண்டு

            சத்தமில்லா சமையாலோடு

            வத்த கொழம்பும் உண்டு

 

2.         நான் வெஜ் சாப்பாடு

            நான் நீனு கூப்பாடு

            வரிசையாக அமர வைத்த

            மண வீட்டார் ஏற்பாடு

            சிக்கன் பிரியாணி

            மட்டன் பிரியாணி

            வறுவலோடு 65 யும்

            பொரிச்ச முட்டையும் உண்டு

 

3.         மரியாளும் இயேசுவிடம்

            இரசம் குறைந்தது என்றாள்

            ஸ்திரியே என் வேளை இன்னும்

            வரவில்லை என்றார்

            கற்ஜாடிகள் ஆறிலும்

            நீர் நிரப்பிட சொன்னார்

            நிரம்பியதும் எடுத்து

            பரிமாருங்கள் என்றார் - கல்யாணமாம்

 

 

 

- Hena Daniel

 

 

 

https://www.youtube.com/watch?v=JQK_IPz2jtg

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு