தேசமெல்லாம் செல்லுவோம்

தேசமெல்லாம் செல்லுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேசமெல்லாம் செல்லுவோம்

                        சத்தியத்தை சொல்லுவோம் - நம்

                        பூமியின் எல்லைகளையெல்லாம் - நம்

                        இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

 

1.         அழிந்து போகும் ஆத்துமாக்கள்

            கண்முன் தெரியலையோ?

            மனிதரெல்லாம் நரகம் போவது

            கவலை உனக்கில்லையா

 

2.         கொஞ்ச காலமே இனியுள்ளதென்று

            அறிந்த சாத்தானும்

            துரிதமாக செயல்படுகிறான்

            நீ ஏன் தூங்குகிறாய்?

 

3.         இன்று செய்யாமல் என்று செய்வாயோ

            இதுவே கடைசி காலம்

            எல்லோரும் அழிந்து போன பின்பு

            யாரை தேடி செல்வாயோ

 

4.         எல்லோரையும் நான் நேசிக்கின்றேனே

            என்று நீ சொன்னாலும்

            சத்தியத்தை நீ சொல்லாவிட்டால்

            உன் அன்பு வீணல்லவா

 

5.         தகுதியில்லை என்று சொல்லாதே

            நீயல்ல தேவனே செய்வார்

            எழுந்து போ நீ மற்றதையெல்லாம்

            தேவன் பார்த்துக் கொள்வார்

 

 

https://www.youtube.com/watch?v=H2Cf0Q4tSSM

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு