தெய்வீக அன்பை எனக்கு தாரும்

தெய்வீக அன்பை எனக்கு தாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தெய்வீக அன்பை எனக்கு தாரும்

            தெய்வீக அன்பால் என்னை நிரப்பும்

 

                        அன்பெனும் நீருற்றே

                        ஆனந்த பூங்காற்றே

                        அதிசய தேவனே

                        அருளின் நாதனே

 

1.         உந்தன் பெயரை சொல்வதாலே வாழ்கிறேன்

            உம்மை தினம் துதிப்பதாலே மகிழ்கிறேன்

            எத்தனை நன்மை செய்தீர் இயேசுவே

            எண்ணிலடங்காத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

 

2.         மனிதன் வாழும் வாழ்க்கை யாவும் வேஷமே

            அறிந்து கொள்ள உதவி செய்தீர் தேவனே

            சாத்தானை ஜெயித்த என் இயேசுவே

            சரித்திர நாயகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

 

3.         தாயும் தந்தையும் நீர் தேவனே

            தாங்கி வழி நடத்தும் நாதனே

            உம்மிடம் வந்து விட்டேன் இயேசுவே

            உள்ளம் திறந்து சொல்வேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

 

 

https://www.youtube.com/watch?v=TcY6CiCd2o8

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு