இத்தனை நாளா காத்திருந்த கிருபையை
இத்தனை நாளா காத்திருந்த கிருபையை
இயேசப்பா நான் உங்களிடந்தான் கண்டேனே
எத்தனாக வாழ்ந்த என்னை மறக்கல
இஸ்ரவேலாய் மாற்றும் வரை கைவிடல - 2
இயேசப்பா உங்க கிருபை தாங்கப்பா - உங்க
கிருபை இல்லாம வாழ முடியாதப்பா - 2
கிருபையே
கிருபையே கிருபையே
என் வாழ்வை மாற்ற தேடி வந்த கிருபையே
- 2
1. எல்லாராலும் மறக்கப்பட்டு போனவன் நான்
தூரமாக ஓடி ஒளிந்து வாழ்ந்தவன் நான் - 2
மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையே
அழைத்தவர் என் வாழ்வைவிட்டு விலகவில்லை - 2
2. எத்தனையோ மனிதர்களை பார்த்தவன் நான்
உம்மைப்போல ஒருவரையும் காணலையே - 2
புரிந்து கொண்டீரே என்னை அறிந்து வைத்தீரே
அரியணையில் உயர்த்தி வைத்து அழகு பார்த்தீரே - 2
- David Subakaran
https://www.youtube.com/watch?v=sfs8Hysypn0
Comments
Post a Comment