01 May 2024

துதிப்போம் துதிப்போம் தூயவரே உம்மை

துதிப்போம் துதிப்போம் தூயவரே உம்மை துதிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   துதிப்போம் துதிப்போம் தூயவரே உம்மை துதிப்போம்

                        உயர்ந்தவரே உன்னதரே

                        வாழ்நாளெல்லாம் உம்மை துதிப்போம்

                        துதிகளை அரியணையாக்கி

                        நிதம் உமக்கு தருகின்றோம்

                        ஆராதனைகளை கிரீடங்களாக்கி

                        உமக்கு சூட்டுகிறோம்

 

1.         வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் இயேசு ராஜாவே

            வல்லவரே நல்லவரே இயேசு ராஜாவே

            இயேசு ராஜாவே எங்கள் இயேசு ராஜாவே

 

2.         மரித்தவரே மரித்து உயிர்த்தவரே இயேசு ராஜாவே

            மரணத்தின் அதிபதியை அழித்தவரே

            இயேசு ராஜாவே எங்கள் இயேசுராஜாவே

 

3.         துன்பங்களை சுமந்தவரே இயேசு ராஜாவே

            துதிக்க எம்மை வைத்தவரே

            இயேசுராஜாவே எங்கள் இயேசுராஜாவே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...