தேவப்புத்ரன் வந்தார் பூலோகத்தில்

தேவப்புத்ரன் வந்தார் பூலோகத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேவபுத்ரன் வந்தார் பூலோகத்தில்

            ராஜராஜன் மானிடனாய்

 

                        ஆடுவோம் பாடுவோம்

                        பாட்டுக்கள் நாம் பாடுவோம்

 

                        தேவராஜன் இந்த பூவில்

                        கன்னி மாதாவின் கோமகனாய் - (2)

 

1)         காத்திருந்த அந்த ஜனம்

            கண்டது ஆச்சர்ய விந்தை - (2)

            அன்பு கொண்டவராம் என் இயேசு ராஜன்

            லோகம் ரட்சிக்க வந்தார் - (2) - தேவபுத்ரன்

 

2)         என்னைத் தேடி என் தெய்வம்

            எண்ணில்லா ஆனந்தம் தந்து - (2)

            தேவாதி தேவன் என் இயேசு ராஜன்

            இருளில் பேரொளியாய் - (2) - தேவபுத்ரன்

 

 

https://www.youtube.com/watch?v=MzetqjGAlz4

https://www.youtube.com/watch?v=NgobI8TjhcI

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு