04 May 2024

தூளும் சாம்பலும் ஆகிய நான்

தூளும் சாம்பலும் ஆகிய நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தூளும் சாம்பலும் ஆகிய நான்

                        உம்மோடு பேசத் துணிந்தேன்

                        எதற்கும் தகுதியில்லை எனக்கு - 2

                        உம் நாமம் சொல்லத் துணிந்தேன் - நான் - 2

 

1.         துடைத்துப் போடும் அழுக்கைப் போல

            நான் உதறி தள்ளப்பட்டேன் - 2

            தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் - என்னை - 2

            மகனாக மகிமை செய்தீர் - உம்

            மகளாக மகிமை செய்தீர் - 2 - தூளும்

 

2.         கனியற்ற மரம் போல

            நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன் - 2

            கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் - என்னை - 2

            கண்ணீரைக் களிப்பாக்கினீர் - என் - 2 - தூளும்

 

 

https://www.youtube.com/watch?v=QVrxCWb05Qg

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...