மீட்பர் இயேசுவின் நாமத்தில்
மீட்பர்
இயேசுவின் நாமத்தில்
இழந்தவை
எல்லாம் நான் திருப்பி
கொள்ளுவேன் - 2
சிறிதானாலும்
பெரிதானாலும்
இயேசுவின்
நாமத்தினால் திருப்பி
கொள்ளுவேன் - 2
1. பாவங்கள்
போக்குவார் வியாதியெல்லாம்
நீக்குவார்
ஜீவன்
அழியாமல் பாதுகாப்பார்
- 2
கழுகுக்கு
சமானமாய் திரும்ப
என் வயது
வாலவயது
போலாகிறது - 2 - சிறிதானாலும்
2. களங்கள்
தானியத்தால் நிரம்பிட
செய்திடுவார்
இனியும்
வெட்கப்பட்டு
போவது இல்லை - 2
பட்சித்த
வருஷங்களின்
விளைவை தேவனால்
திரும்ப
பெற்று கொள்ளுவேன்
- 2 - சிறிதானாலும்
3. எனது கூடாரத்தை
மகிழ்வால்
நிரப்புவார்
தவிப்பும்
சஞ்சலமும் ஓடி
போகுமே -2
இடிந்த
என் வாழ்வை கட்டி
எழுப்புவார்
முன் போன்ற
நிலை பெறுமே - 2 - சிறிதானாலும்
- Nirmal Elroi
https://www.youtube.com/watch?v=n3tThyjxONw
Comments
Post a Comment