என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி

என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி

            முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2

            ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே

            முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2

 

                        ஸ்தோத்தரிப்பேன் நான்

                        ஸ்தோத்தரிப்பேன் நான்

                        முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2

                        எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே

                        முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் - 2

 

1.         தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர்

            தயவாய் கரம்பிடித்து தூக்கினீர் - 2

            எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே

            முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2 - ஸ்தோத்தரிப்பேன்

 

2.         என்னை என்றும் கைவிடாத நேசர்

            இயேசு நீர்தானே ஐயா- 2

            என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே

            முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் - 2 - ஸ்தோத்தரிப்பேன்

 

3.         என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும்

            மேய்ப்பர் நீர்தானய்யா - 2

            நன்மை கிருபையென்றும் பின் தொடர செய்தீரே

            முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் - 2 - ஸ்தோத்தரிப்பேன்

 

 

Pr. Solomon Robert

 

 

https://www.youtube.com/watch?v=z5S6yTct6ZA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு