09 May 2024

தேவ கிருபை என்னை நடத்தும்

தேவ கிருபை என்னை நடத்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவ கிருபை என்னை நடத்தும்

                   ஜெயம் கொள்வேன் என் வாழ்விலே

                        வாதை துன்பங்கள் அனுகிடாமலே

                        கிருபையால் என்னை மூடுவார் - நான்

                        கிறிஸ்துவுக் கென்னை ஒப்புக் கொடுத்தேன்

                        என்றும் துதி பாடி முன் செல்லுவேன்

 

1.         ஆத்துமந்தன்னை பெலப்படுத்த

            அவர் அன்பாய் அழைத்தாரே

            வேத வசன தீபமளித்து

            அருள் மழை பொழிந்தாரே

            நான் பரிசுத்த ஸ்தலத்தில் ஏகிடவே

            கர்த்தாவை துதித்து ஆராதிப்பேன் (என்றும்)

 

2.         இலை உதிரா மரம் போலவே

            நிலைத்து நல் கனி தரவே

            சுத்த இதயம் தயை புரிவார்

            நல்ல போராட்டம் போராடி ஜெயித்திடுவேன்

            நிலையான ஜீவனை

            பற்றிக் கொள்வேன் - நான்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...