தென்றல் காற்றாக என்னைத்

தென்றல் காற்றாக என்னைத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தென்றல் காற்றாக என்னைத் தொட்டு தழுவுமையா

                        புதுப் பாட்டாக என்னை சூழும் ஆவியானவரே

 

1.         உம் தெய்வீக பிரசன்னத்தினால்

            என்னை மெய் மறக்கச் செய்திடுமே

 

2.         தேனாக தித்தித்திடுமே - உம்மை

            நாவாலே துதித்திடுவேன்

 

3.         உம் செட்டையின் கீழ் வந்து சேருவேன்

            உம் சிறகுகளால் என்னை மூடுமே

 

4.         உம் இடதுகை என்னை தாங்கட்டும்

            உம் பலத்தினால் அணைத்துக் கொள்ளும்

 

5.         பசுமையான மேய்ச்சல் தாருமே - எனக்கு

            அமைதியான தண்ணீர் (வாழ்க்கை) வேண்டுமே

 

 

https://www.youtube.com/watch?v=SEwmlR3U2vQ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு