தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே - 2

 

                        தேவனின் மகிமை நம்மை எல்லாம்

                        பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே - 2 - தேவ பிரசன்னமே

 

1.         தேவனின் நல்ல தூதர்கள்

            நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் - 2 - தேவனின்

 

2.         தேவனின் தூய அக்கினி

            இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே - 2 - தேவனின்

 

3.         வானத்தின் அபிஷேகமே

            இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே - 2 - தேவனின்

 

 

- Gersson Edinbaro

 

 

https://www.youtube.com/watch?v=TmigSRvXXcA

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு