01 May 2024

துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம்

துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம்

            நாம் துதியின் சத்தத்தோடு பலியிடுவோம்

            உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலி

            செலுத்தி ஆராதிப்போம்

 

                        ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

                        செலுத்தி ஆராதிப்போம்

 

1.         துதியின் சத்தம் அலங்கத்தை அதிரப் பண்ணும்

            துதியின் சத்தம் அற்புதம் நடக்கச் செய்யும்

 

2.         துதியின் சத்தம் இரும்பு கதவை தகர்க்கும்

            துதியின் சத்தம் அந்தகார இருள் அகற்றும்

 

3.         துதியின் சத்தம் சாத்தானை கலங்கப் பண்ணும்

            துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும்

 

 

https://www.youtube.com/watch?v=hQoqQvEyJE8

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...