03 May 2024

தூரமாய் இருந்த என்னையுமே

தூரமாய் இருந்த என்னையுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தூரமாய் இருந்த என்னையுமே

            தூக்கி அணைத்தவரே

            பாரமாய் இருந்த பாவங்களை

            தோளில் சுமந்தவரே

                        உம் அன்புக்கு என்னையே

                        தத்தம் செய்தேன்

                        காலமெல்லாம் உம் சித்தம் செய்வேன்

 

1.         கள்வரின் கைகளில் காயம் அடைந்தேன்

            நம்பின யாவரும் கைவிட்ட போதிலும்

            ஜீவன் தந்து மீட்டீரே

 

2.         சத்திய வழியை அறிந்திருந்தாலும்

            உம்மை மறந்தே வாழ்ந்திருந்தேன்

            சிலுவை மரத்தை எனக்காய் சுமந்தீர்

            தூய பாதை காட்டினீர்

 

 

https://www.youtube.com/watch?v=2vz0h8-V_ZQ

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...